இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 9 ஆகஸ்ட், 2014

மறு வேடம் போடுகிறது ...!!!

தூரத்தில் இருந்து தாகம்
தந்தாய் ....
அருகில் இருந்து மோகம்
தந்தாய் ....
விலகி இருந்து சோகம்
தருகிறாய் ...
என் காதல் எனக்கே
மறு வேடம் போடுகிறது ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக