இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 13 ஆகஸ்ட், 2014

சிலுவையில் அறைய பட்டேன்

நான்
உன்னை காதலித்தபோது
சிலுவையில் அறைய பட்டேன்
நிச்சயம் உன்வலி இதயத்தில்
இரத்தத்தை சொட்டும் என்று
நன்றாக தெரியும் ....!!!

கலியாணத்தை கட்டிப்பார்
குழந்தையை பெற்றுப்பார்
என்பதுபோல் -காதலித்துபார்
வலியை சுமந்துபார்
என்றாகிவிட்டது என் காதல் ...!!!


கே இனியவன்
காதலித்துப்பார் வலி தெரியும்
கவிதை தளம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக