வாழ்வா சாவா ...?
மனம் புண்ணாய்
துடிக்கிறது ....!!!
வந்தாய் அருகில் இருந்தாய்
என்ன செய்தாய்..?
மனம் பூவாகியது ...
எப்படி உன்னால் மட்டும்
நரகலோகத்தை சொர்க்கமாக
மாற்ற முடிந்தது நண்பா ..?
கே இனியவன்
பூப்பூவா ய் பூக்கும் நட்பு
மனம் புண்ணாய்
துடிக்கிறது ....!!!
வந்தாய் அருகில் இருந்தாய்
என்ன செய்தாய்..?
மனம் பூவாகியது ...
எப்படி உன்னால் மட்டும்
நரகலோகத்தை சொர்க்கமாக
மாற்ற முடிந்தது நண்பா ..?
கே இனியவன்
பூப்பூவா ய் பூக்கும் நட்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக