உன்னுடன்
நட்பு வந்ததாலேயே
சாதனை என்பது ஒரு
சோதனை இல்லை ஒரு
போதனையும் இல்லை என்று
யோசனை சொன்னாய் ...!!!
வென்றேன் தடையை
நின்றேன் தனித்து ...!!!
கே இனியவன்
பூப்பூவா ய் பூக்கும் நட்பு
நட்பு வந்ததாலேயே
சாதனை என்பது ஒரு
சோதனை இல்லை ஒரு
போதனையும் இல்லை என்று
யோசனை சொன்னாய் ...!!!
வென்றேன் தடையை
நின்றேன் தனித்து ...!!!
கே இனியவன்
பூப்பூவா ய் பூக்கும் நட்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக