இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

பூப்பூவா ய் பூக்கும் நட்பு

பூவாக மலர 
வாய்ப்பு இருக்கும் ...
போது உடனடியாக பூக்கும் 
ஒரே பூ -நட்பு ....!!!

புயலாக மனம் சிதறி 
இருக்கும் போது 
பூவாக மாற்றும் ஒரே 
பூ - நட்பு ....!!!


கே இனியவன்
பூப்பூவா ய் பூக்கும் நட்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக