இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 13 மே, 2014

தந்தை கவிதைகள் 02

முதல் காதல் மட்டுமல்ல ...
தந்தையிடம் வாங்கிய முதல் அடி
ஆசிரியரிடம் வாங்கிய முதல் திட்டு
இவையும் மறக்க முடியாதவையே ...!!!

தந்தையே நீர்   திடீர் என
எதற்காக கோபப்பட்டீர் ..?
எதற்காக அந்த அடி அடித்தீர் ..?
என்றெல்லாம் எனக்கு
இன்றுவரை -புரியவில்லை ...!!!
ஆனால் அந்த அடிதான் எனக்கு
கடைசி அடி என்பதுதான் -என்
வாழ்க்கையில் மறக்க முடியாத
அடி ....!!!
+
+
கே இனியவன்
தந்தை கவிதைகள் 02

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக