இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 14 மே, 2014

கஸல் 697

நீ மெதுவாக வாசிக்கவே
எழுத்து பிழை விடுகிறேன்
காதலே பிழைத்து விட்டது ...!!!

நீ
சிரித்து விட்டு
போகும் போதுதான்
தெரிந்தது உன் காதல்
கபடம் ....!!!

உன்னிடம் காதல்
எடுக்க - காதலித்து செத்து
கொண்டிருக்கிறேன்....!!!


 கஸல் 697

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக