இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 25 மே, 2014

அனுமதி தா

உன் உதட்டில் உள்ள
என் கவிதை வரிகளை
வாசிக்க முடியாமல்
தவிக்கிறேன் தயவு செய்து
ஒரு முத்தத்துக்கு 

அனுமதி தா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக