காதலிக்க வில்லை
எனக்கு கவலையில்லை ..
என் முன்னால் காதலோடு
பேசுகிறாய் அதுதான்
புரியவில்லை ......!!!
ஒத்திகை பார்கிறாயா ..?
புரியவைக்கிறாயா ..?
காதல் திருமணத்தில்
முடியுமானால் -நீ
எதை செய்தாலும்
கவலையில்லை ......!!!
----------
கே இனியவன்
+
நெஞ்சத்தை கிள்ளாதே..!!!
எனக்கு கவலையில்லை ..
என் முன்னால் காதலோடு
பேசுகிறாய் அதுதான்
புரியவில்லை ......!!!
ஒத்திகை பார்கிறாயா ..?
புரியவைக்கிறாயா ..?
காதல் திருமணத்தில்
முடியுமானால் -நீ
எதை செய்தாலும்
கவலையில்லை ......!!!
----------
கே இனியவன்
+
நெஞ்சத்தை கிள்ளாதே..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக