அழகான காதலை தந்து
அழவைக்கும் ஆற்றல்
உள்ளவள் நீ ....!!!
அழகான அந்த நேரத்தில் ..
அழுது தொலைக்கிறேன்
உன் நினைவால்....!!!
அன்பே என் உயிரே
அழியாத கோலம் போல்
ஆனதடி என் காதல் வலி ...!!!
----------
கே இனியவன்
+
நெஞ்சத்தை கிள்ளாதே..!!!
அழவைக்கும் ஆற்றல்
உள்ளவள் நீ ....!!!
அழகான அந்த நேரத்தில் ..
அழுது தொலைக்கிறேன்
உன் நினைவால்....!!!
அன்பே என் உயிரே
அழியாத கோலம் போல்
ஆனதடி என் காதல் வலி ...!!!
----------
கே இனியவன்
+
நெஞ்சத்தை கிள்ளாதே..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக