இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 18 மே, 2014

நல்ல இதயத்துக்கு ஒருகாதல்

என் கடந்த கால
காதல் வலியானது
அதை மறப்பதற்கு
முடியாமல் தவிக்கும்
என்னை புதிய காதலுக்கு
அழைகிறாய் - வேண்டாம்
பெண்ணே ...!!!
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
நல்ல இதயத்துக்கு ஒருகாதல்
+
+
கே இனியவன்
காதல் வலி கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக