அவள் VS அவன் கவிதைகள் 06
----------------------------------------------
அவள்
----------
நான்
கவிதையை வெறுக்க வில்லை
உன்னை கவிதை எழுத விட்டால்
என்னை வெறுத்து விடுவாய்
என்பதால் உன் கவிதையை
வெறுக்கிறேன் -நிச்சயம்
சொல்வேன் கவிதையில் நீ
என்னை மட்டும் நினைக்க
போவதில்லை - வேண்டாம்
நீ கவிதையை விடு உயிரே ....!!!
----------
அவன்
----------
உயிரே
ஒன்றை உணர்ந்து கொள்
நீ கவிதையையும் உன்னையும்
பிரித்து பார்கிறாய் -தவறு உயிரே
ஒன்று செய்கிறேன் சில கவிதையை
எழுதுகிறேன் அதன் பின் உனக்கு
ஏற்க மனம் இல்லையென்றால்
கவிதையை நிறுத்துகிறேன்
தொடரும்
----------------------------------------------
அவள்
----------
நான்
கவிதையை வெறுக்க வில்லை
உன்னை கவிதை எழுத விட்டால்
என்னை வெறுத்து விடுவாய்
என்பதால் உன் கவிதையை
வெறுக்கிறேன் -நிச்சயம்
சொல்வேன் கவிதையில் நீ
என்னை மட்டும் நினைக்க
போவதில்லை - வேண்டாம்
நீ கவிதையை விடு உயிரே ....!!!
----------
அவன்
----------
உயிரே
ஒன்றை உணர்ந்து கொள்
நீ கவிதையையும் உன்னையும்
பிரித்து பார்கிறாய் -தவறு உயிரே
ஒன்று செய்கிறேன் சில கவிதையை
எழுதுகிறேன் அதன் பின் உனக்கு
ஏற்க மனம் இல்லையென்றால்
கவிதையை நிறுத்துகிறேன்
தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக