இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 17 மே, 2014

நீ பேசினால் ஒரு சுகம்

என்னடா 
செய்கிறாய் என்னை
எந்தநேரமும் உன்னையே
நினைக்கும் என் உள்ளத்தில்
என்ன மந்திரம் செய்தாய்
முடியவில்லையடா என்னால்
நீ பேசினால் ஒரு சுகம்
பேசாத போது 

என்னுமொரு சுகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக