இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 14 மே, 2014

என் 700 வது கஸல்

உன்னிடம் 
இதயம் இருக்கும் 
என்று நினைத்து 
மூழ்கி விட்டேன் 
நீ காதல் வலியின் 
சமுத்திரம் ...!!!

நீ நேரில் வருவதும் 
கனவில் வருவதும் 
ஒன்றுதான் ....
கலைந்து விடுகிறாய் ....!!!

நீ மறையும் சூரியனா ...?
உதிக்கும் சூரியனா ..?
உன்னில் காதலொளி
மங்கலாக இருக்கிறது ...!!!


--------
என் 700 வது கஸல் 
நன்றி ரசிகர்களே 
நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக