இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 14 மே, 2014

உன் உருவம் அழகானது

உன்னை
சிற்பமாக செதுக்கினேன்
நீ சிற்பமாக இருகிறாய்
நான் தான் சிதைக்கபட்டு
விட்டேன் ....!!!
எண்ண உளியால் செதுக்கிற
உன் உருவம் அழகானது
உளிதான் அழுகிறது ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக