இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 22 மே, 2014

தீர்ப்பை தள்ளிப்போடுவதுபோல் ..?

உன் இதயம் என்ன காதல்
சிறைச்சாலையா ...?
என்னை கைது செய்து
விலங்கிட்டுருக்கிறாய் ....
ஒன்றில் ஆயுள் கைதியாக்கு ...
தூக்கு தண்டனை கைதியாக்கு ...
தீர்ப்பை தள்ளிப்போடுவதுபோல் 
மௌனத்தில் இருக்காதே ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக