இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 15 மே, 2014

தலையிட்டேன் துடிக்கிறேன் ....!!!

அவரச சிகிச்சையில் இருக்கும்
நோயாளியைப்போல் நானும்
உன் நினைவால் துடிக்கிறேன்
விஷத்தை குடித்திருந்தால்
கூட இத்தனை வலியில்லை
உன் விசயத்தில் தலையிட்டேன்
துடிக்கிறேன் ....!!!
*
*
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக