என்னவள் நீலசேலை
கட்டி வரும் போது
வண்ன மயில் என் கண்
முன்னாள் தோன்றும்
என்னவளே நீல வானத்தில்
வெண்ணிலாபோல்
உன் முகம் - இனி வேண்டாம்
எனக்கு நிலா உன் முகம்
போதும் ஆயிரம் கவிதைக்கு ...!!!
*
*
இவன்
உன் உயிர் காதலன்
கட்டி வரும் போது
வண்ன மயில் என் கண்
முன்னாள் தோன்றும்
என்னவளே நீல வானத்தில்
வெண்ணிலாபோல்
உன் முகம் - இனி வேண்டாம்
எனக்கு நிலா உன் முகம்
போதும் ஆயிரம் கவிதைக்கு ...!!!
*
*
இவன்
உன் உயிர் காதலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக