இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 13 மே, 2014

காதல் வலி கொடூரமானது ...!!!

காதலில் தோற்று விட்டு
கண்ணீருடன் திரிந்த நண்பனை
திட்டினேன்  ஏளனம் செய்தேன்
மன்னித்துவிடு நண்பா ....!!!

எந்த கல் மனமும் சசியும்
காதல் தோல்வியில் என்பதை
பட்டு உணர்ந்தேன் ....!!!

உயிர் பிறக்கும் போது வலி
உயிர் இறக்கும் போது வலி
இரண்டுக்கும் இடையில் வரும்
காதல் வலி கொடூரமானது ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக