தனிமை தனிமை என்கிறார்கள்
அதை தனிமையில் இருந்து
தேடிப்பார்த்தேன் ....!!!
சிலகாலம் தனிமையை
தனிமை படுத்தி தனிமையை
தனியே தேடினேன்
தனிமையை காணவில்லை ...!!!
தனிமையை
என் அகராதியில்
இருந்து முழுமையாக தூக்கி
விட்டேன் -இப்போ
தனிமை என்ற சொல்
என்னிடம் இல்லை ...
நான் இப்போ சந்தோசமாய்
தனிமையில் இருக்கிறேன் ...!!
அதை தனிமையில் இருந்து
தேடிப்பார்த்தேன் ....!!!
சிலகாலம் தனிமையை
தனிமை படுத்தி தனிமையை
தனியே தேடினேன்
தனிமையை காணவில்லை ...!!!
தனிமையை
என் அகராதியில்
இருந்து முழுமையாக தூக்கி
விட்டேன் -இப்போ
தனிமை என்ற சொல்
என்னிடம் இல்லை ...
நான் இப்போ சந்தோசமாய்
தனிமையில் இருக்கிறேன் ...!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக