இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 19 மே, 2014

யார் ஆணழகன் ....?

யார் ஆணழகன் ....?
குடும்பத்துக்கே உழைத்து  
குடும்பத்தை காப்பத்துபவன்
ஆணழகன் ....!!!

தலையணை
மந்திரத்தை தனது
மந்திரமாககொள்ளாதவன்
ஆணழகன் ....!!!

தாயின் மந்திரத்தை
தாரகை மந்திரமாக
கொள்ளாதவன்
ஆணழகன் ....!!!

எத்தனை
எதிர்ப்பு வந்தாலும்
எத்தனை கருத்துக்கள்
வந்தாலும் தனித்து நின்று
பக்கம் சாராமல் முடிவெடுப்பவன்
ஆணழகன் ....!!!

1 கருத்து: