உன்னோடு
பேசிய வார்த்தைகள்
கண்ணீராய் வடிகிறது
உன் நினைவுகள் இதயத்தை
ரணமாக மாற்றுகிறது ....!!!
ஒருபோது என் இதயம்
கல்லறையாகாது ....
நீ வருவார்
என்று காத்திருக்கிறேன்...
இதய ...
கோயிலாக வாழ்கிறேன் ....!!!
கோயிலின் மூல கடவுள் நீ
+
உயிரே எங்கிருக்கிறாய் ..?
பேசிய வார்த்தைகள்
கண்ணீராய் வடிகிறது
உன் நினைவுகள் இதயத்தை
ரணமாக மாற்றுகிறது ....!!!
ஒருபோது என் இதயம்
கல்லறையாகாது ....
நீ வருவார்
என்று காத்திருக்கிறேன்...
இதய ...
கோயிலாக வாழ்கிறேன் ....!!!
கோயிலின் மூல கடவுள் நீ
+
உயிரே எங்கிருக்கிறாய் ..?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக