இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 22 மே, 2014

நினைவுகள் ஒட்டி நிற்கின்றன ...!!!

நான்
காதல் பிச்சைகாரன்
என்னிடம் இருந்த
எல்லாவற்றையும் இழந்து
உன்னை பெற்றேன் ....!!!
இப்போ உன்னையும் இழந்து
நிற்கிறேன் ...!!!
கிழிந்த சட்டைபோல் சில
நினைவுகள்
ஒட்டி நிற்கின்றன ...!!!   
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக