இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 18 மே, 2014

காதல் வலிக்குதடி

வலிக்கும்
இடம் தெரியவில்லை
வலியை தந்த முறையும்
தெரியவில்லை ....!!!
ஆனாலும் வலிக்கிறது ...
வெறுக்க வில்லை அதில்..
சுகமோசுகம் ...!!!
அவள் தந்த எதையும்
வெறுப்பதில்லை ..
மரணமானாலும் ...!!!
+
+
காதல் வலிக்குதடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக