தாயே என் காதோரம்
நீ பாடிய ஆராரோ ஆரிவரோ
தாலாட்டுகுக் நிகரானா
பாடலை என் வாழ நாளில்
கேட்டதே இல்லை -உலகின்
எந்த விருதும் நிகரில்லை
உந்தன் குரழுக்கு ....!!!
+
+
கே இனியவனின்
அம்மா கவிதை 04
நீ பாடிய ஆராரோ ஆரிவரோ
தாலாட்டுகுக் நிகரானா
பாடலை என் வாழ நாளில்
கேட்டதே இல்லை -உலகின்
எந்த விருதும் நிகரில்லை
உந்தன் குரழுக்கு ....!!!
+
+
கே இனியவனின்
அம்மா கவிதை 04
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக