இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 11 மே, 2014

மன தைரியம் உனக்கு இல்லை ....!!!

உனக்கும் எனக்கும் 
காதல் என்று ஊர் 
பேசுகிறது  உண்மையா ..?
எனக்கு கேட்க ஆசையாய் 
இருக்கிறது ....!!!

ஆனால் மன்னித்துவிடு 
உன்னை காதலிக்கும் 
இளமை என்னிடம் இல்லை 
என் முதுமையை ஏற்கும் 
மன தைரியம் உனக்கு 
இல்லை ....!!! 
+
+
உயிரே உன் நினைவால் 
துடிக்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக