இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 11 மே, 2014

காதலிலும் வாழ்க்கை உண்டு ....!!!

ஒவ்வொரு  வெற்றிக்கு முன்
தோல்விகள் உண்டு ...!!!
தோல்விக்கும் ஒவ்வொரு
அனுபவம் உண்டு ...!!!

ஒவ்வொரு சிரிப்புக்கும் முன்
சோகங்கள் உண்டு ...!!!
சோகங்கள் ஒவொன்றிலும்
வலிகள் உண்டு ....!!!

ஒவ்வொரு வார்த்தைக்கு முன்
வரிகள் உண்டு ....!!!
ஒவ்வொரு வரிக்கும்
அர்த்தங்கள் உண்டு ....!!!

ஒவ்வொரு வீரனுக்கு முன்
பலவீனம்  உண்டு ...!!!
ஒவ்வொரு பலவீனத்துக்கும்
ஒரு அறிவு உண்டு ...!!!

ஒவ்வொரு விட்டு கொடுப்பிலும்
இரக்கம் உண்டு... !!!
ஒவ்வொரு இரக்கதிலும்
வலியும் உண்டு ....!!!

ஒவ்வொரு மனிதனுக்கு முன்
காதல் உண்டு ...!!!
ஒவ்வொரு காதலிலும்
வாழ்க்கை உண்டு ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக