பெற்றெடுத்த நாள்
என் பிறந்த தினம்
நீ என்னை தத்தெடுத்த
நாள் காதலர் தினம் ....!!!
நீ என்னை நிராகரித்த
நாள் தொடங்குகிறது
என் மரண தினம் ...!!!
இப்போதே நினைவு வை
என் உயிருக்கு வலி தந்த
நினைவு தினத்தை .....!!!
----------
கே இனியவன்
+
நெஞ்சத்தை கிள்ளாதே..!!!
என் பிறந்த தினம்
நீ என்னை தத்தெடுத்த
நாள் காதலர் தினம் ....!!!
நீ என்னை நிராகரித்த
நாள் தொடங்குகிறது
என் மரண தினம் ...!!!
இப்போதே நினைவு வை
என் உயிருக்கு வலி தந்த
நினைவு தினத்தை .....!!!
----------
கே இனியவன்
+
நெஞ்சத்தை கிள்ளாதே..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக