நீ தந்த நினைவு பரிசு
என் வீடு முழுதும்
நிறைந்திருக்க - நீ தந்த
நினைவு என் இதயம்
முழுவது நிறைந்து
இருக்கிறது - நீ மட்டும்
எங்கே சென்றாய் உயிரே
வா காதலால் காதல்
செய்வோம் .....!!!
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
என் வீடு முழுதும்
நிறைந்திருக்க - நீ தந்த
நினைவு என் இதயம்
முழுவது நிறைந்து
இருக்கிறது - நீ மட்டும்
எங்கே சென்றாய் உயிரே
வா காதலால் காதல்
செய்வோம் .....!!!
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக