இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 18 மே, 2014

உன்னை சுமக்கிறேன்

உன்னை நினைத்தேன்  வருகிறாய்
என்னில் உன்னை சுமக்கிறேன்
நான் நினைப்பதை நீ செய்கிறாய் ....!!!

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக