இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 19 மே, 2014

வலியை பெற்றேன் ...!!!

நான் தான் காதலை
வலிய தேடி வந்தேன்
வலியையும் சுமக்கிறேன்
வலியை தருவது நீ என்பதால்
வலிய வந்து
வலியை பெற்றேன் ...!!!

-----
கே இனியவன்
காதல் வலி கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக