எப்படியடி
இத்தனை கூட்டத்தில்
இத்தனைபேருக்கு
மத்தியில் என்னை மட்டும்
பார்க்கும் பார்வையை
கற்றுக்கொண்டாய் ...?
எந்த ஊடுருவல் கதிரும்
நிகராகாது உன் பார்வை
ஊடுருவலுக்கு ...!!!
+
நீயே என் காதல் கவிதை
இத்தனை கூட்டத்தில்
இத்தனைபேருக்கு
மத்தியில் என்னை மட்டும்
பார்க்கும் பார்வையை
கற்றுக்கொண்டாய் ...?
எந்த ஊடுருவல் கதிரும்
நிகராகாது உன் பார்வை
ஊடுருவலுக்கு ...!!!
+
நீயே என் காதல் கவிதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக