இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 25 மே, 2014

உன்னிடம் காணவில்லை

என்னதான் என்றாலும்
காதலில் என்னைவிட நீ
கொஞ்சாம் குறைவுதான்
எனக்கு இருக்கும் துடிப்பு
உன்னிடம் காணவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக