இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 20 மே, 2014

என் விழித்திரை நீயானாய் ...!!!

உன் விழிகள் பேசிய போது
என் விழிகள் மூடியது ..
என் விழித்திரை நீயானாய் ...!!!

காதல் விழியில் தோன்றி
வலியில் முடிவதில்லை
விழியில் தோன்றி கல்லறை
வரை தொடரும் ....!!!

விழி பேசிய மௌனத்தால்
மௌனமாகியது காதல்
மட்டும் அல்ல நானும் ....!!!

----------
கே இனியவன்
+
நெஞ்சத்தை கிள்ளாதே..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக