இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 15 மே, 2014

கலைத்து விடாதே ....!!!

உனக்கும் சேர்த்து காதல்
பாவ மன்னிப்பு கேட்கிறேன்
என்னை நீ காதலித்து விடு ...!!!
தேனீ கூடு கட்டுவதுபோல்
உன் சின்ன சின்ன நினைவையும்
சின்ன சின்ன அசைவையும்
சேர்த்து காதல் கூடு கட்டுகிறேன்
கலைத்து விடாதே ....!!!
*
*
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக