உலகிலேயே
ரொம்ப கொடுமை
காதல் தோல்வியல்ல ....!!!
காதலித்து கொண்டிருக்கையில்
காதலர் ஒருவருக்கு ஒருவர்
முகம் பார்க்காமல் பிரிந்து
முகத்தை தேடுவதுதான் ..
உயிரோடு இருந்தும் இரு
மனங்கள் சடலமாக வாழ்வதே ....!!!
+
உயிரே எங்கிருக்கிறாய் ..?
ரொம்ப கொடுமை
காதல் தோல்வியல்ல ....!!!
காதலித்து கொண்டிருக்கையில்
காதலர் ஒருவருக்கு ஒருவர்
முகம் பார்க்காமல் பிரிந்து
முகத்தை தேடுவதுதான் ..
உயிரோடு இருந்தும் இரு
மனங்கள் சடலமாக வாழ்வதே ....!!!
+
உயிரே எங்கிருக்கிறாய் ..?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக