இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 11 மே, 2014

நல்லவனாக நடித்திருக்கிறேன்

என்னதான் பகலில்
நல்லவனான இருந்தாலும்
இயன்றளவு சமூக சேவை
செய்தாலும் .....

இயன்றவரை உண்மை
பேசினாலும் ...
பிறர் மனம் புண்படாமல்
செயல் பட்டாலும் ..

இரவு தூங்கும் போது
வீட்டு முகட்டை பார்த்து
பகலில் நடந்தவற்றை
யோசித்து பார்த்தால் கொஞ்சம்
மனக்கஸ்ரமாய் தான் இருகிறது ...!!!

சிலவற்றை வேஷம் போட்டே
நல்லவனாக நடித்திருக்கிறேன்
இன்னும் கொஞ்சம் என்னை
அறிய கண்ணாடி முன் நின்றேன்
படம் போட்டு காட்டியது முகம்
சுயநலத்தை ....!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக