உன்னை கண்டபின் தான்
என்னை மாற்றினேன்
என்னை மாற்றிய நீ
என்னை விட்டு
மாறிவிட்டாய் ...!!!
பிரிவை தாங்கும் அளவு
என் இதயம் தயாராகி
விட்டது ......!!!
காதலிக்க முன் கவலையை
விரும்புபவன் தோற்பதில்லை
----------
கே இனியவன்
+
நெஞ்சத்தை கிள்ளாதே..!!!
என்னை மாற்றினேன்
என்னை மாற்றிய நீ
என்னை விட்டு
மாறிவிட்டாய் ...!!!
பிரிவை தாங்கும் அளவு
என் இதயம் தயாராகி
விட்டது ......!!!
காதலிக்க முன் கவலையை
விரும்புபவன் தோற்பதில்லை
----------
கே இனியவன்
+
நெஞ்சத்தை கிள்ளாதே..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக