இறைவா
எனக்கு ஒரு வரம் தா ......?
என்னவை இன்றுதான்
கண்டேன்....!!!
இத்தனை
நாளும் எங்கிருந்தாலோ
தெரியவில்லை ஆனால் - இந்த
ஜென்மத்தில் அவளை
காதலிக்க முடியாவிட்டால் ...?
அடுத்த ஜென்மத்தில் நான்
அவளின் காதலனாக
பிறக்கும் வரம் தா ...?
*
*
இவன்
உன் உயிர் காதலன்
எனக்கு ஒரு வரம் தா ......?
என்னவை இன்றுதான்
கண்டேன்....!!!
இத்தனை
நாளும் எங்கிருந்தாலோ
தெரியவில்லை ஆனால் - இந்த
ஜென்மத்தில் அவளை
காதலிக்க முடியாவிட்டால் ...?
அடுத்த ஜென்மத்தில் நான்
அவளின் காதலனாக
பிறக்கும் வரம் தா ...?
*
*
இவன்
உன் உயிர் காதலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக