இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 18 மே, 2014

காதலுக்கு அழகு ...!!!

உடல் அழகில் நீயே மிக அழகு ...!!!
முக அழகில் நீயே எப்பவும் அழகு ...!!!
காதலில் நான் தான் காதலுக்கு அழகு ...!!!

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக