இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 14 மே, 2014

நீ சிரஞ்சீவி மருந்து ....!!!

உன்
தீ கொண்ட பார்வையால்
கருகி கொண்டிருக்கிறேன்
உன் மழலை கொண்ட பேச்சால்
துடித்து கொண்டிருக்கிறேன்
தினமும் எரிகிறேன் - உன்
கண் பட்ட காதல் தீயால் ...!!!
இந்த புண்பட்ட இதயத்துக்கு
நீ சிரஞ்சீவி மருந்து ....!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக