இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 29 மே, 2014

ஒவ்வொரு நொடியும் சுவாசிக்க .....!!!

உன் 
நினைவுகளை கவிதையாய் 
எழுதினேன் தினமும் வாசிக்க
உன் 
நினைவுகளை ஓவியமாக 
வரைந்தேன் தினமும் ரசிக்க 
உன் 
நினைவுகளை இதயத்தில் 
சுமக்கிறேன் ஒவ்வொரு 
நொடியும் சுவாசிக்க .....!!!
+
+
+
கே இனியவனின் 
காதலால் காதல் 
செய்கிறேன் உயிரே ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக