இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 24 மே, 2014

உயிரே நினைத்துப்பார்

நான்
பேசாமல் இருக்க
வலிக்கிறதா ....?
உயிரே நினைத்துப்பார்
என்னை எத்தனை முறை
கொண்டிருக்கிறாய்
பேசாமல் இருந்து ...?
முள்ளை முள்ளால்தான்
எடுக்க வேண்டும்
என்பதுபோல்
ஆகிவிட்டது - நம் காதல் ....!!!
+
+
கே இனியவன்
காதல் வலி கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக