ஒரு
முறை உன்னை பார்க்க
துடித்த என் கண்கள் ..
ஒரு முறை உன்னுடன்
பேசதுடித்த உதடுகள் ...
அத்தனையும் வீணாய்
போனது ...!!!
திருமண நிச்சயத்தால் ..!!!
+
+
கே இனியவன்
காதல் வலி கவிதை
முறை உன்னை பார்க்க
துடித்த என் கண்கள் ..
ஒரு முறை உன்னுடன்
பேசதுடித்த உதடுகள் ...
அத்தனையும் வீணாய்
போனது ...!!!
திருமண நிச்சயத்தால் ..!!!
+
+
கே இனியவன்
காதல் வலி கவிதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக