உடம்பில் அடி விழுந்தால்
கண்ணீர் வரும் ...!!!
நீ இதயத்தில் அடிக்கிறாய்
எப்படி கண்ணீர் வரும் ...?
உனக்கு தலையில்
வைக்கும் பூ தான்
என் காதல் - காலையில்
அன்போடு வைக்கிறாய்
மாலையில் வெறியோடு
வீசுகிறாய் ....!!!
காதல் இதயங்கள்
இணைவது -உனக்கு
யாரோ பிழையாக சொல்லி
தந்து விட்டார்கள் விலக்குவது
காதல் என்று ....!!!
கஸல் 693
கண்ணீர் வரும் ...!!!
நீ இதயத்தில் அடிக்கிறாய்
எப்படி கண்ணீர் வரும் ...?
உனக்கு தலையில்
வைக்கும் பூ தான்
என் காதல் - காலையில்
அன்போடு வைக்கிறாய்
மாலையில் வெறியோடு
வீசுகிறாய் ....!!!
காதல் இதயங்கள்
இணைவது -உனக்கு
யாரோ பிழையாக சொல்லி
தந்து விட்டார்கள் விலக்குவது
காதல் என்று ....!!!
கஸல் 693
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக