இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 13 மே, 2014

அம்மா கவிதை 05

இறைவா ...!!!
நீ எதைகேட்டும் எனக்கு
செய்யவில்லை...!!!

இப்போ எனக்காக இதை
கேட்கவில்லை உலக
பிள்ளைகளுக்காக கேட்கிறேன்
எந்த தாயின் மரணத்தையும்
எந்த பிள்ளையும் பார்க்க கூடாது
தாய் இறக்க முன் பிள்ளைகள்
இறக்கும் வரத்தை தா ...!!!

இந்த கொடுமை என்னோடு
முடியட்டும் இறைவா ...!!!
+
+
கே இனியவனின்
அம்மா கவிதை 05

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக