நீயும் நானும்...
எத்தனை முறை ....
சண்டையிட்டோம் ...
வலியாக இருந்தது - நீ அருகில்
இல்லாத தருணத்தில் தான்
அதன் சுகம் தெரிகிறது ....!!!
நான் இறப்பதற்கு முன்
உன்னை மீண்டும் பார்க்க
வேண்டும் .....!!!
இறக்கும் வரை
உன் நினைவுகளால்
இறந்து கொண்டிருக்கிறேன் ...!!!
+
உயிரே எங்கிருக்கிறாய்
எத்தனை முறை ....
சண்டையிட்டோம் ...
வலியாக இருந்தது - நீ அருகில்
இல்லாத தருணத்தில் தான்
அதன் சுகம் தெரிகிறது ....!!!
நான் இறப்பதற்கு முன்
உன்னை மீண்டும் பார்க்க
வேண்டும் .....!!!
இறக்கும் வரை
உன் நினைவுகளால்
இறந்து கொண்டிருக்கிறேன் ...!!!
+
உயிரே எங்கிருக்கிறாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக