இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 13 மே, 2014

காதல் பிடிக்க வில்லை

நல்ல வேலை என்னை
பிடிக்க வில்லை என்று
சொல்லவில்லை ....!!!

உனக்கு
காதல் பிடிக்க வில்லை
என்றுதான் சொன்னாய்
அப்போ நான் காதலிக்க
தகுதியானவன் ....!!!
அந்த பருவத்தை தந்தவள்
நீ ....!!!
+
நீயே என் காதல் கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக