இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 25 மே, 2014

காதல் முத்து

என் கண்ணுக்குள் நீயும்
உன் கண்ணுக்குள் நானும்
விழுந்து விட்டோம்
ஆனந்த கண்ணீருடன்
வளர்கிறது காதல் முத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக