இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 11 மே, 2014

உன் நினைவை காதலிக்கிறது ......!!!

என் 
இதயம் இரத்தத்தை.. 
சுற்றி கரிப்பதை... 
நிறுத்திவிட்டு... 
உன் நினைவுகளை.... 
சுற்றி கரிக்கிறது .....!!!

இறந்து கொண்டிருப்பது 
நான் என்பதை கூட 
பொருட்படுத்தாமல் 
உன் நினைவை 
காதலிக்கிறது ......!!!
+
+
உயிரே உன் நினைவால் 
துடிக்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக